கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரம்

கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரங்களை மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரங்களை மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் பின்வருமாறு:- 

 

கோவை

வால்பாறை 73 மி.மீட்டர், சின்னகல்லார் 116 மி.மீட்டர், நீராரர் அணை 156 மி.மீட்டர், சோலையார் அணை 144 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.



நீராரர் அணை அணையின் நீர் வரத்து 416.67 கன அடியாக உள்ள நிலையில், அங்கிருந்து 374.42 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 6316.20 கன அடியாக உள்ளது. அந்த அணையில் 162 அடி வரை நீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சேடல் வழியாக 3451.63 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது.

பரம்பிக்குளம் அணையின் நீர் வரத்து 6257 கன அடியாக உள்ள நிலையில், அங்கிருந்து 8096 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



ஆழியார் அணைக்கு நீர் வரத்து 1811 கன அடியாக உள்ள நிலையில், அங்கிருந்து 2055 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



உடுமலை அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை அணையின் நீர் வரத்து 959 கன அடியாக உள்ள நிலையில், அங்கிருந்து 1162 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



அமராவதி அணை அணைக்கு நீர் வரத்து 2869 கன அடியாக உள்ள நிலையில், அங்கிருந்து 1846 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்ட மழை அளவு 

ஊட்டி 30.2 மி.மீ, நடுவட்டம் 66 மி.மீ, கல்லட்டி 10 மி.மீ, கிளன்மார்கன் 55 மி.மீ, குந்தா 39 மி.மீ, அவலாஞ்சி 100 மி.மீ, எமரால்டு 51மி.மீ, கெத்தை 36 மி.மீ, கின்னக்கொரை 7 மி.மீ, அப்பர் பவானி 115 மி.மீ, குன்னூர் 15.4 மி.மீ, பர்லியாறு 10 மி.மீ, கேத்தி 6 மி.மீ, கோத்தகிரி 6 மி.மீ, கோடனாடு 5 மி.மீ, கூடலூர் 65 மி.மீ, தேவாலா 98 மி.மீ, மொத்தம் 714.6 மி.மீ, சராசரி அளவு 42.04மிமீ.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...