சோகங்கள் கரைகிறது.; துக்கத்தில் தவித்த தி.மு.க.,வினரை கர்வம் கொள்ள வைத்தது தீர்ப்பு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இரவு முழுவதும் அழுது தீர்த்த தி.மு.க., தொண்டர்களின் முகம் மலர்ந்துள்ளது.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இரவு முழுவதும் அழுது தீர்த்த தி.மு.க., தொண்டர்களின் முகம் மலர்ந்துள்ளது.

தீர்ப்பு குறித்த விவரம் கேட்டறிந்த ஸ்டாலின், கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து, மக்களை நோக்கி கைகூப்பி வணங்கினார். தலைமையும், தந்தையுமான கருணாநிதி இறந்த துயரில் இருந்த அவர், மெரீனா செய்தியைக் கேட்டறிந்து கண்ணீர் மல்க நன்றிகளைத் தெரிவித்தார்.

இதுவே தி.மு.க.,வின் தலைவராக ஸ்டாலின் நாட்டை ஆள்வதற்கு துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இந்த பெருமை மிக்க நொடிகளில் அங்கு திரண்டிருந்த தி.மு.க.,வினர் தலைவருக்கான அஞ்சலி கண்ணீருடன், ஆனந்தக் கண்ணீரையும் சேர்த்தே வடித்தனர். 

ராஜாஜி அரங்கத்தில் திரண்டிருந்த தி.மு.க.,வினர் தீர்ப்பை அறிந்தவுடன் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு, "வாழ்க., வாழ்க.," என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...