உலக அளவில் டிரெண்டான கருணாநிதி இரங்கல் ஹேஸ்டேக்

உடல்நலக்குறைவால் காலமான கருணாநிதியின் பெயர் சமூகவலைதளமான டுவிட்டரில் உலக அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

உடல்நலக்குறைவால் காலமான கருணாநிதியின் பெயர் சமூகவலைதளமான டுவிட்டரில் உலக அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக # karunanidhi#kalaingar # karunanidhi Health உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வந்தது. கருணாநிதி மறைவையொட்டி அவரது பெயர் உலக அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. மேலும், கருணாநிதியின் இரங்கல் 3-வது இடத்தில் ட்ரெண்டாகி உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...