கருணாநிதியின் மறைவையடுத்து கோவையில் 1,075 டவுன் பேருந்துகள் நிறுத்தம்

கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 1,075 டவுன் மற்றும் மப்சல் பேருந்துகள் தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மண்டல பொது மேலாளர் கோவிந்தராஜ் கூறுகையில், "கோவை மாநகர் பகுதியில் இயக்கப்பட்டு வரும் அனைத்து டவுன் மற்றும் மப்சல் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை, காலையும் பேருந்துகள் இயங்காது. சூழ்நிலையை பொறுத்தே பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

இதேபோல, கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் 120-க்கு மேற்பட்ட பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...