கோவையில் மாவட்ட அளவில் குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம்

கோவை: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதை வலியுறுத்தி 4 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.

கோவை: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதை வலியுறுத்தி 4 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது. 

கோவை ரோட்டரி கிளப் மற்றும் மெட்ரோபோலிஸ் அறக்கட்டளை இணைந்து குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயப் போட்டியை நடத்தியது. 

கொடிசியா அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு வயதின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. 1.2 கி.மீ., 2.4 கி.மீ., மற்றும் 3.6 கி.மீ. ஆகிய தொலைவுகளில் நடந்த இப்போட்டிகளை ஸ்வர்கா அறக்கட்டளையின் நிறுவனரும், நிர்வாக மேலாளருமான ஜே. ஸ்வர்ணலதா தொடங்கி வைத்தார். இதில், ஆர்வத்துடன் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...