திருப்பூரில் கட்டுமானப் பொருள் கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே கட்டுமானப் பொருள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் அருகே கட்டுமானப் பொருள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சரவணா ரெடிமிக்ஸ் கான்கீரிட் லாரி, கான்கீரிட் கலவையை ஏற்றிக் கொண்டு முதலிபாளையம் பகுதியிலிருந்து வஞ்சிபாளையம் சாலைக்கு சென்று கொண்டிருந்தது. குமரேசன் (33) என்பவர் ஓட்டி வந்த இந்த லாரி, குமரன் சிலை பகுதியில் உள்ள வளைவைக் கடக்கும் போது, அதிக பாரத்தின் காரணமாக, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காலை நேரம் என்பதால் அதிகளவில் போக்குவரத்து இல்லை. எனவே, அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...