கருணாநிதி உடல்நலம் குறித்த வதந்தியால் காத்து வாங்கிய மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம்

திருப்பூர்: தி.மு.க.. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து வதந்தி பரவிய காரணத்தால், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறைந்த அளவிலான மக்களே கலந்து கொண்டனர்.

திருப்பூர்: தி.மு.க.. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து வதந்தி பரவிய காரணத்தால், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறைந்த அளவிலான மக்களே கலந்து கொண்டனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள், தங்கள் குறைகளை தெரிவிப்பது வழக்கம். இன்றும் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வந்த வண்ணமுள்ளன. இதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தின் புற பகுதிகளிலிருந்து மக்கள் அதிகளவில் வராத காரணத்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் குறைந்த அளவிலான கூட்டமே காணப்பட்டது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...