வால்பாறை: வால்பாறை அருகே மாரியம்மன் கோவில் மற்றும் ஹோமியோபதி கிளினிக்கில் என அடுத்தடுத்த இரண்டு இடங்களில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பூட்டை இலாவகமாக திறந்து, அம்மன் கழுத்தில் இருந்த தாலியையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். மேலும், அருகாமையில் உள்ள ஹோமியோபதி கிளினிக்கின் பூட்டை உடைத்து ரூ. 12,000 ரொக்கத்தையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.