உதகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

நீலகிரி : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் உதகையில் இன்று அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் உதகையில் இன்று அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ஐ.எஸ்., இன்பதுரை தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இன்பதுரை பேசியதாவது :- ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சட்டமன்றம் திகழ்கிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பல்வேறு அரசு துறைகளின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 69 கேள்விகள் விவாதிக்கப்பட்டது. 

அதில், 31 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்குழுக்கள் அதிகாரமிக்க குழுக்களில் ஒன்று. இக்குழு தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அறிவிக்கப்படும் உறுதிமொழிகள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு அவை அறிக்கையாகக் கொடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்கு அளிக்கப்படும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், திட்டங்களும் எந்த நிலையில் உள்ளது. நிலுவையில் உள்ள திட்டங்கள், மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள், வளர்ச்சிப்பணிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறும், அரசு அறிவிக்கும் மக்களுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் .எந்தவித தொய்வுமின்றி அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும், என்றார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...