அனைவருக்கும் கருணாநிதியே நன்றி கூறுவார்; உடல்நலம் விசாரித்தவர்களுக்கு ஸ்டாலின் பதில்

உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும், நல்ல உடல்நலம் பெற்ற பிறகு கருணாநிதியே நன்றி கூறுவார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும், நல்ல உடல்நலம் பெற்ற பிறகு கருணாநிதியே நன்றி கூறுவார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவ முழுநேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து குடியரசு தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து விசாரித்துள்ளனர். 

இந்த நிலையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கருணாநிதியின் உடல் நலம் குறித்த விசாரித்த, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் ஜெயச்சூரி, சி.பி.ஐ.யின் டி.ராஜா உள்ளிட்டவர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதிக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில், பூரண நலம் பெற்று, அவரே அனைவருக்கும் நன்றி சொல்வார், இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...