நீலகிரி : கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு பைக்காரா நீா்த்தேக்கம் நிரம்பியுள்ளதால், மசினக்குடி உள்ளிட்ட 20 கிராமங்கள் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி: கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு பைக்காரா நீா்த்தேக்கம் நிரம்பியுள்ளதால், மசினக்குடி உள்ளிட்ட 20 கிராமங்கள் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது.

இதனால், மாவட்டத்திலுள்ள நீா்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில், பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், தற்போது 99 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
இன்னும் ஓர் அடியில் அணை நிரம்ப இருக்கும் தருவாயில், அணையின் பாதுகாப்பு கருதி, மொத்த கொள்ளளவில் இருந்து மூன்று அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது
இதன் காரணமாக, மசினகுடி, சிங்காரா, கிளன்மார்கன் உட்பட 20 கிராம மக்கள், கரையோர பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.