வருமான வரியை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தாக்கல் செய்யும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறையினர் கூறியிருப்பதாவது :- வருமான வரியை வரும் ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. உரிய காலத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய தவறுவோருக்கு 5 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் ஈட்டுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்த வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.