கோவையில் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்து மர்ம நபர்கள் தப்பியோட்டம்

கோவை: கோவையில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கே.ஜி. திரையரங்கம் அருகே இன்று ஒரு இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அந்த வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 



இந்த சூழலில், இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...