5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்

5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோவை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் கோவை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 11 சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஐந்தாண்டு ஹானர்ஸ் அல்லாத சட்டப்படிப்புக்கான, விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. இன்று முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து தரலாம்.

இந்த ஆண்டு முதல் ஆன்லைனிலும் சட்டப் படிப்பு விண்ணப்பப் பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் செய்ய விருப்பம் இல்லாதவர்கள், சட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து தரலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...