நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சண்முகப்ரியா

நீலகிரி: மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சண்முகப்ரியா இன்று பொறுப்பேற்றுள்ளார்.

நீலகிரி: மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சண்முகப்ரியா இன்று பொறுப்பேற்றுள்ளார். 

பதவியேற்றபின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற இடங்களுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். இதனால் பல இடங்களில் வாகன நெருக்கடியும் பார்க்கிங் பிரச்சினையும் ஏற்படுகிறது.

இங்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வாகனங்கள் வனப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் நிறுத்தப்படுவதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. இது சரிப்படுத்தப்படும்." என்றார். 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...