கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 18.17 விழுக்காடு மழைப்பதிவு

கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது.


கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கோவை மாவட்டத்தில் 18.17 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.

கோவையில் பெய்த மழையின் விபரம்:-


1. சின்னகல்லார் - 08.00 மி.மி

2. சின்கோனா - 07.00 மி.மி

3. வால்பாறை - 21.00 மி.மி

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 11.00 மி.மி

5. பொள்ளாச்சி - 07.00 மி.மி

6. மேட்டுப்பாளையம் - 41.00 மி.மி

7. கோவை தெற்கு - 11.00 மி.மி

8. சூலூர் - 32.00 மி.மி

9. பீளமேடு, விமான நிலையம் - 24 மி.மி

10. வேளாண் பல்கலைக் கழகம் - 18 மி.மி

11. அன்னூர் - 12 மி.மி

12. பெரியநாயக்கன்பாளையம் - 10.00 மி.மி


மொத்த மழையின் அளவு - 218.00 மி.மி

சாரசரி மழையின் அளவு - 18.17 மி.மி

இதேபோல, கோடை விழா தொடங்கியுள்ள நீலகிரியிலும் கனமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையின் அளவைத் தற்போது காணலாம்...


1. குன்னூர் - 21.40 மி.மி

2. கூடலூர் பசார் - 78.00 மி.மி

3. கே. பிரிட்ஜ் - 18.00 மி.மி

4. கேத்தி - 46.00 மி.மி

5. கோத்தகிரி - 14.40 மி.மி

6. நடுவட்டம் - 32.00 மி.மி

7. உதகை - 89.00 மி.மி

8. கல்லட்டி - 38.00 மி.மி

9. அப்பர் பவானி - 25.00 மி.மி

10. எமரால்டு - 24.00 மி.மி

11. கிளென்மோர்கன் - 73.00 மி.மி

12. அவலாஞ்சி - 22.00 மி.மி

13. கேடை - 09.00 மி.மி

14. கின்னக்கொரை - 0.00 மி.மி

15. கொடனாடு - 52.00 மி.மி

16. தேவாலா - 97.00 மி.மி

17. பர்லியாறு - 30.00 மி.மி


மொத்த மழையின் அளவு - 668.80 மி.மி

சாரசரி மழையின் அளவு - 39.34 மி.மி

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...