சேலம் வழியாக கோவைக்கு வரும் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

பாளையம் - ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக வரும் 21-ம் தேதி முதல் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாளையம் - ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக வரும் 21-ம் தேதி முதல் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாளையம் - ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக சேலம் வழியாக வரும் ரயில்களின் நேரம் 21-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரயில் எண் (56320) கோவை - நாகர்கோவில் விரைவு பயணிகள் ரயில், கோவை - பாளையம் ரயில் நிலையம் இடையே சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண் (56826) திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

ரயில் எண் (16340) நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ், வெள்ளியனை ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண் (56846) ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில், ஈரோடு ரயில்நிலையத்திற்கு மாலை 04.10 மணிக்கு பதிலாக 5 மணிக்கு வந்தடையும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...