கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன் பாளையம் சரகம், கோபனாரி பிரிவு, கோபனாரி மேற்கு சுற்றுக்குட்பட்ட கூடப்பட்டி வனப்பகுதியில் கூடுதுறை என்னும் இடமருகில் ஒரு ஆண் யானை இறந்துள்ளது. இதனை அவ்வழியாக ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் கடித்ததால், யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதால், நோய்வாய்பட்டு, உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியில் சுமார் 10 முதல் 15 வயதுள்ள பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யானைகளின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...