தமிழகத்தைப் போல ஆந்திராவை அடிமையாக்க முடியாது : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

மத்திய அரசியின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பதைப் போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும், அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசியின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பதைப் போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும், அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.



ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி தந்துவிட்டு, பின்னர் அதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னெடுக்க தொடங்கிவிட்டார். மேலும், பா.ஜ.க.,வை மிக காட்டமாக விமர்சித்து வருகிறார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுத்து வருகிறார். நேற்றைய தினம் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிடக்கோரி தனது அமைச்சர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.



இதனிடையே, "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருப்பது போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது. அதை ஒருபோதும் நடக்க விட மாட்டேன்," என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...