அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.
© 2026 Simplicity. All rights reserved.