உண்ணாவிரத போராட்டத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் அதிமுக சார்பில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு.