சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டுவதைத் தடுத்து நிறுத்திய தொண்டு நிறுவனம்

கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக நடைபெற்று வந்த மரம் வெட்டும் பணியை ஓசை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தடுத்து நிறுத்தின.


கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக நடைபெற்று வந்த மரம் வெட்டும் பணியை ஓசை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தடுத்து நிறுத்தின.



எட்டிமடை ரயில் நிலையம் சாலையில் விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இது தொடர்பாக ஓசை உள்ளிட்ட தொண்டு நிறுவன அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசை அமைப்பினர், சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்களிடம் பேசி மரங்களை வெட்டாமல், இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இந்த நடவடிக்கைக்கு அரசு அதிகாரிகள், பல்வேறு தொண்டுநிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தால், மரத்தினை வெட்டும் பணி கைவிடப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...