சதாப்தி விரைவு ரயிலில் அனுபூதி ரயில் பெட்டி இணைப்பு கால நீட்டிப்பு

கோவை: கோவை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான சதாப்தி விரைவு ரயிலில் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த அனுபூதி ரயில் பெட்டி இணைப்பு மேலும் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான சதாப்தி விரைவு ரயிலில் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த அனுபூதி ரயில் பெட்டி இணைப்பு மேலும் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை முதல் சென்னை சென்ட்ரல், சதாப்தி விரைவு ரயிலில் இன்று வரை தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த அதிநவீன அனுபூதி ரயில் பெட்டி இணைப்பு மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது 30.06.2018 வரை தற்காலிக அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...