சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.
கோவை: சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.

சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘ஐ ரைஸ்’ என்ற ஓவியக் கண்காட்சி ஜென்னிஸ் ரெசிடென்சியில் உள்ள ஆர்ட் ஹவுசில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை மானு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கே. ஆர்தி பாரி தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் முழுவதும் பெண்களால் உருவாக்கப்பட்டவையாகும். இதில், புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில், சென்னையைச் சேர்ந்த ஆரதி ராஜகோபாலன், பெங்களூரூவைச் சேர்ந்த கீதா ஶ்ரீ ராஜண்னா, கோவையைச் சேர்ந்த காயத்ரி, இஸ்ராத் ஹுமைரா, ருச்சி பக்ரிச்சா மற்றும் குன்னூரைச் சேர்ந்த சோபா, சுரேகா ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.