சி.ஐ.ஐ.யின் தெற்கு பிராந்திய தலைவர் தேர்வு

இந்திய தொழிற் சங்கத்தின் தெற்கு பிராந்திய தலைவராக தினேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை : இந்திய தொழிற் சங்கத்தின் தெற்கு பிராந்திய தலைவராக தினேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

டி.வி.எஸ். தொழிற் குழுமத்தின் இணை நிர்வாக அறங்காவலராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவர் இந்திய தொழிற் சங்கத்தின் தெற்கு பிராந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் கடந்த 2017-18 ம் ஆண்டுக்கான துணை தலைவராக பதவி வகித்தார். 

இதே போல், லக்ஷ்மி மெசின் வர்கஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் கடந்த 2006-2007 சி.ஐ.ஐ.யின் தமிழ்நாடு மாநில குழுவின் தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...