கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சி.எஸ்.ஓ.எஸ்) சார்பில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
கோவை : கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சி.எஸ்.ஓ.எஸ்) சார்பில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

உயர்ந்த கண் அழுத்தம் கண்களின் பார்வை நரம்பை சேதப்படுத்துவதோடு நிரந்தர கண் இழப்புக்கு வழிவகுக்கும். இது குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் உலக கண் அழுத்த நோய் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சி.எஸ்.ஓ.எஸ்) இன்று ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உதவியுடன் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

இந்த பேரணியை கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையாளர் ( போக்குவரத்து ) சுஜீத்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சி.எஸ்.ஓ.எஸ் தலைவர் டாக்டர்.கல்பனா நரேந்திரன் மற்றும் மூத்த உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.