இனி ஸ்கேன் செய்து ரயில்களின் நேரங்களை தெரிந்து கொள்ளலாம்

ஸ்கேன் செய்வதன் மூலமாக ரயில்களின் கால அட்டவணையை தெரிந்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை: ஸ்கேன் செய்வதன் மூலமாக ரயில்களின் கால அட்டவணையை தெரிந்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 



கோடைக்காலத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் பொருட்டு மென்பொருள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த கியூ ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ரயில்களின் நேர விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். 

தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முக்கிய ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் இடங்களில் இந்த குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உதவியுடன் இந்த குறியீட்டை ஸ்கேன் செய்து விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...