உச்சநீதிமன்றத்தில் செல்போன் பயன்படுத்த தடை

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் அறையில் வழக்கறிஞர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் அறையில் வழக்கறிஞர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் பார் கவுன்சில் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் மொபைல் போன் பயன்படுத்துவதால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...