விபத்தில் காயமடைந்தவருக்கு விரைந்து முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய அவசரக்கால மீட்புக்குழு

திருச்சி சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வாலிபருக்கு முதலுதவி அளித்து உயிர் பிழைக்கச் செய்துள்ளார் அவசரக்கால மீட்புக் குழுவைச் சேர்ந்த மாணவர்.

கோவை: திருச்சி சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வாலிபருக்கு முதலுதவி அளித்து உயிர் பிழைக்கச் செய்துள்ளார்  அவசரக்கால மீட்புக் குழுவைச் சேர்ந்த மாணவர்.

திருச்சி சாலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்கள் சாலையோரம் விழுந்து கிடந்தனர். அதில் ஒருவர் சுயநினைவின்றி இருந்தார். 

அப்போது அவ்வழியாகச் சென்ற அவசரக்கால மீட்புக்குழுவில் பயிற்சி பெற்ற அல் அமீன் என்ற வாலிபர் சி.பி.ஆர். சிகிச்சை அளித்து முதலுதவி செய்தார். தொடர்ந்து விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றிய அல் அமீனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...