கோவையில் களைக்கட்டும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018”

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018” நிகழ்ச்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018”  நிகழ்ச்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 



பொள்ளாச்சி அருகே சமத்துாரில் 'வாணவராயர் பவுண்டேஷன்' சார்பில் கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கொங்கு கலாச்சாரம் மற்றும் கால்நடைகளை போற்றும் வகையிலான இந்த விழா, நான்காவது ஆண்டாக சமத்துார், பெத்தநாயக்கனுார் சாலையில் உள்ள சக்தி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. 11-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவானது, கோமாதா பூஜையுடன் தொடங்கியது. இன்று கால்நடைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. 



இதில், வெற்றி பெற்ற கால்நடைகளுக்கான விருது நாளை வழங்கப்படும். மேலும், வேளாண்மை மற்றும் பால் பண்ணைக்கான உபகரணங்களின் கண்காட்சியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. 

3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், குறைந்தபட்சம் ஒருலட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...