பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து

முறைகேடு புகார் காரணமாக கடந்த ஆண்டு செப்.,16-ல் நடந்த பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு புகார் காரணமாக கடந்த ஆண்டு செப்.,16-ல் நடந்த பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பலர் முறைகேடாக பணம் கொடுத்து வேலைப் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், எழுத்து தேர்வுக்கான மறுதேதி மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டணத்தைச் செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டதில் மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தேர்வை நடத்திய டேடா என்ட்ரி நிறுவனம் மூலமாக மோசடி நடந்தது அம்பலமானது. பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...