பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தமிழக அரசுப் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி, ஜனவரி 24

நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லை பகுதியில் அமைந்த மாவட்டமாகும். இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் மீதான விலை உயர்வைக் கண்டித்து இன்று கேரள மாநிலத்தில் அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

இதனால், நீலகிரி மாவட்ட பேருந்துகள் பாட்டவயல், நாடுகானி மற்றும் தாளூர் ஆகிய தமிழக எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...