உதகை சாலையில் சிறுத்தை நடமாட்டம்- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக உதகை செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி, ஜனவரி 24

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக உதகை செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் அடர் வனப்பகுதிகள் நிறைந்த மலைகள் சூழ்ந்துள்ள மாவட்டம் ஆகும். 60 சதவிகிதம் வனப்பரப்பை கொண்ட இந்த மாவட்டத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதையடுத்து அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...