கோவை மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் கைதி பலி

கொலைக் குற்றத்தின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

கோவை, ஜனவரி 23

கொலைக் குற்றத்தின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (37). கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கொலை ஒன்றில் கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனிடையே, அவர் சிறை வளாகத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து அவரது உடலை சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...