பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. நடத்தும் அறப்போரில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 27-ம் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 22

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 27-ம் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 27-ம் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்தில், கூட்டணி கட்சி என்ற முறையில் ம.தி.மு.க. பங்கேற்கும். மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு சிபிஎஸ்சி பாடத்திட்ட அடிப்படையில் தான் நடத்தப்படுமென்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கண்டனத்துக்குரியது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பன்முகத்தன்மையை மத்திய அரசு அனைத்து வகையிலும் சிதைத்து வருகிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பு இந்திய ஒருமைப்பாட்டிற்கு வெட்டு வைக்கும், என்றார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...