வெஸ்டன் காட்ஸ் பள்ளியின் சார்பில் அரசு பள்ளியில் தூய்மைப் பணி

வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியின் உதவும் கரங்கள் மன்றத்தின் சார்பில் எனது நகரம் எனது பெருமை என்னும் திட்டத்தின் கீழ் பிச்சனூரில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி நடைபெற்றது.

கோவை, ஜனவரி 21

வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியின் உதவும் கரங்கள் மன்றத்தின் சார்பில் எனது நகரம் எனது பெருமை என்னும் திட்டத்தின் கீழ் பிச்சனூரில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி நடைபெற்றது.

இராணுவ உதவி அதிகாரி ரோஹித் க்ரேவால் மற்றும் பள்ளிச் செயலாளர் சசிகுமார் காமராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தத் தூய்மைப் பணியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மதுக்கரை இந்திய இராணுப்படை வீரர்களும் இணைந்து பணியாற்றினர்.

மாதம் ஒரு முறை ஞாயிறன்று நடைபெறும் இந்தத் தூய்மைப் பணியின் போது ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக்கும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் 90954 70007 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...