ஆபத்தை உணராமல் அணைகளின் அருகே செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்ட செம்மறி ஆடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் சாண்டினள்ளா, காமராஜர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் காமராஜர் அணையின் மறுபகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 21

இது மட்டுமல்லாமல் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் அணைப்பகுதியின் அருகாமையில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...