மானை வேட்டையாடிய இருவர் வனத்துறையினரால் கைது

கோவை மாவட்டத்திற்குட்டபட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை, ஜனவரி 20

கோவை மாவட்டத்திற்குட்டபட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

தடாகம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், மானை வேட்டையாடி, பையில் எடுத்துச் சென்ற இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தோலாம்பாளையத்தைச் சேர்ந்த சி. முருகேசன் (35), வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ஆர். ராதாகிருஷ்ணன் (32) என்பது தெரியவந்தது. 

வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து 5.5 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...