கோவை இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நாளை தொடக்கம்

தொழில் நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் நாளை (ஜன.,19) நடக்கிறது.

கோவை, ஜனவரி 18

தொழில் நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் நாளை (ஜன.,19) நடக்கிறது. 

கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில், ஹெச்.ஆர்.-ன் வயதுமுறிவு (‘HR in the Age of Disruption”)  என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி கோவை ரேடிஷன் ப்ளு ஓட்டலில் நடக்கிறது. இதில், கோவை பிராந்தியத்தில் உள்ள சிறந்த நிறுவனங்களின் ஹெச்.ஆர்கள், சிஇஓ, சிஹெச்ஆர்ஓ, மற்றும் நிறுவனத்தின் தலைவர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர். 

இந்தக் கூட்டத்தில், தொழில்நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், வர்த்தக உலகில் உள்ள பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மற்றும் நிர்வாகத்தில் ஹெச்.ஆர்.-ன் (HR) பங்குகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...