தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி, 1,000 மரக்கன்றுகளை நடவு செய்த ”சிறுதுளி” அமைப்பு

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கோவை, ஜனவரி 12

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. 

நாடு முழுவதும் இளைஞர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் கோவை விழாவின் இறுதிநாளான இன்று, சிறுதுளி அமைப்பானது, தனது பாணியில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்தது. இந்த நிகழ்ச்சியில், வாகன விபத்தில் கால்களை இழந்த கங்கா புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன் மற்றும் அர்விந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை நடவு செய்தனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...