பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் விபரம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளின் மறுவரையறை செய்யப்பட்ட விபரம் பொதுமக்களின் பார்வைக்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 12

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளின் மறுவரையறை செய்யப்பட்ட விபரம் பொதுமக்களின் பார்வைக்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.



கடந்த 2017 அக்டோபர் மாதம் வார்டுகளை மறுவரையறை செய்ய, மறுவரையறை ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம், மாநகராட்சி வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்யும் பணி துவக்கப்பட்டது.

இந்நிலையில், மறுவரையறை செய்யும் பணி முடிக்கப்பட்டு,சென்னையிலுள்ள எல்லை மறுவரையறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து மறுவரையறை செய்யப்பட்ட வார்டு எல்லைகளின் வரைபடம், தெருக்களின் பெயர், வீட்டு எண் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்த ஆவணங்களும், மாநகராட்சி வார்டுகளின் வண்ண வரைபடமும் பொதுமக்களின் பார்வைக்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...