அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி

தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை, ஜனவரி 11

தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐடிஐ  (NCVT மற்றும் SCVT) தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 10-ம் வகுப்பு மற்றும் தொழிற்பள்ளியில் பயின்று தேர்ச்சி/ தோல்வி அடைந்தவர்கள் மூன்று மாத அடிப்படைப் பயிற்சியுடன் தொழிற்சாலைகளில்வ பயிற்சி பெற்று நேரடியாகத் தேசிய தொழிற்பழகுநர் சான்று பெறலாம். 

தொழிற்பிரிவிற்கு ஏற்றவாறு ரூ. 7,500 முதல் ரூ.16,000 வரை மாத உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு 25 சதவீதம் உதவித்தொகையை நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இப்பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு கோவை அரசினர் தொடர் அறிவுரை மையத்தின் உதவி இயக்குநர் அறிவித்துள்ளார். 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...