கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள் (FL1), FL2, FL3 மற்றும் FL11 ஆகிய மதுபான உரிமம் பெற்ற கடைகளுக்கும் வரும் ஜனவரி 15ம் தேதியன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 11

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிமுறைகள் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.