ரயில் நிலையங்களை ”பறக்கும் கேமராக்கள்” மூலம் கண்காணிக்க திட்டம்

நாடு முழுவதும் உள்ள ரயில்களை ”பறக்கும் கேமராக்கள்” மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 10

நாடு முழுவதும் உள்ள ரயில்களை ”பறக்கும் கேமராக்கள்” மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், நாடு முழுவதும் அனைத்து மண்டல ரயில்நிலையங்களில், பாதுகாப்பை அதிகரிப்பதே முதன்மையாக நோக்கம் என்றார். ரயில்வே நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பியூஷ் கோயல், தொழில்நுட்பத்தின் மூலம் ரயில்வேத் துறை செயல்பாடுகளில், பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இதற்காக, ரயில் நிலையங்களில் நிகழும் நடவடிக்கைகளை நிகழ் ஒளிபரப்பைக் கண்காணிக்கும் வகையில், பறக்கும் கேமராக்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் ரயில்வே கட்டமைப்புகளையும் தொழில்நுட்பம் முறையில் மாற்றப்படும். என்றார். 

மீட்புப் பணிகள், திட்டக் கண்காணிப்பு, ரயில்தண்டவாளங்கள் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு பறக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...