கோவையில் 30 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக இணைப்பு

கோவையில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30493 புதிய வாக்காளர்களை இணைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 10

கோவையில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30493 புதிய வாக்காளர்களை இணைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் 2018 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட்டது. அதன் முடிவில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டார். இந்தப் பட்டியலை அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். 

இந்த சுருக்க திருத்தம் மூலம் 30,493 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றும் 62,459 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 14,02,986 ஆண் வாக்காளர்கள், 14,26,298 பெண் வாக்காளர்கள் மற்றும் 286 இதர வாக்காளர்கள் என மொத்தம் 28,29,570 வாக்காளர்கள் உள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...