கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் விடுதி கட்டும் பணி துவக்கம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோவை மாநகராட்சி மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்நோயாளிகளின் உடனிருப்போர் தங்கும் விடுதி கட்டுதல் பணி பூமி பூஜை இன்று நடைபற்றது.

கோவை, ஜனவரி 7

கோவை மாநகராட்சி, வார்டு எண் 73-க்குட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோவை மாநகராட்சி மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்நோயாளிகளின் உடனிருப்போர் தங்கும் விடுதி கட்டுதல் பணி பூமி பூஜை இன்று நடைபற்றது.

இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ஜூனன் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார். உடன், மத்திய மண்டல உதவி ஆணையர் அண்ணா துரை, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மரத்துவமனை மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...