மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க அக்.23 முதல் சிறப்பு முகாம்

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் தமிழக முதலமைச்சரின் "தொலை நோக்கு பார்வை 2023" திட்டத்தின்படி, தமிழகத்தில் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் பயன்பெறும்  வகையில் "அனைவருக்கும் வீடு" திட்டம் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி எல்லை பகுதிக்குள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பத்திரம் அல்லது பட்டா வைத்து இருக்கும் பயனாளிகள் இதில் பயன்பெறலாம்.

பயனாளிகள் தாங்களே வீடு கட்டிக்கொள்ளும் இத்திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு புதிய கான்கிரீட் கூரை வீடுகள் 300 சதுர அடி பரப்பளவில் கட்டிக் கொள்ள மத்திய, மாநில அரசுகளின் மானியத் தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் அவர்களது வங்கிக் கணக்கில் நான்கு தவனையாக வழங்கப்படும்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...