கேபிஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வந்த என்சிசி முகாம் நிறைவு

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை 11(TN) சிக்னல் கம்பெனி என்சிசி, சேலம் சிஏடிசி ப்ரீ-ஐசிஜி பிரிவினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் கோவை, திருப்பூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்டு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 164 என்சிசி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அவர்களுக்கு ட்ரில், துப்பாக்கி கையாளுதல் மற்றும் சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. 

கர்னல் எம்.பி.செலஸ்டின் குழு கமான்டராகவும், லெஃப்டினன்ட் கர்னல் வி.கே.கே.பனிக்கர் முகாம் கமான்டராகவும் செயல்பட்டனர்.

இம்முகாமின் இறுதி நாளான இன்று கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.பொம்மன்ன ராஜன் என்சிசி மாணவர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...