தொழில்நிறுவனங்கள் வளர்ச்சியடைய டிஜிட்டல்மயமாக்கலில் கவனம் செலுத்த வேண்டும் என பிரிட்டனில் நிறுவனங்களை நடத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் பிரிட்டனில் அட்ரியான் கன்சல்டிங் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் கோவையில் இண்டஸ் தொழில்முனைவோர் சார்பில் ”டெக்னாலஜி டிரைவர் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேசன் என்ற மாதந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது, பாலசுப்ரமணியம் பேசுகையில், தொழிற்நிறுவனங்கள் டிஜிட்டல் முறைக்கு மாறினால், வர்த்தகம் சிறப்பாக நடைபெறும். டிஜிட்டல் மயமாக்குதலால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். வாடிக்கையாளர்களின் அனுபவம், செயல்பாடுகள் மற்றும் வியாபாரக் கட்டமைப்பு போன்றவைகளின் மூலமே டிஜிட்டல்மயமாக்குதல் தொழிற்நிறுவனங்களுக்கு சாத்தியம். என்று கூறினார்.