காரமடை பகுதியில் பெண் யானை உடல்நலக்குறைவால் விவசாய நிலத்தில் சுருண்டு விழுந்தது



கோவை மாவட்டம் காரமடை பகுதியில் விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டு யானை உடல்நலக்குறைவால் சுருண்டு விழுந்தது.



கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காரமடைப் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு அல்லது 3 யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து அச்சுறுத்தி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று (அக்.,14) அதிகாலை யானைக் கூட்டங்கள் மதுக்கரை சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் பகுந்து,  பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது. 

அப்போது, அதில் ஒரு பெண் யானை ஒன்று உடல்நலகுறைவால் விவசாய நிலத்திலேயே சுருண்டு விழுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் யானையை எழுப்பி, வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர். 

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...